FACT CHECK: கரன்சி மானிட்டரிங் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய அமெரிக்கா?

இந்திய ரூபாய் மதிப்பு மோசமாக உள்ளதால் அமெரிக்காவின் கரன்சி கண்காணிப்பு பட்டியலில் இருந்து ரூபாய் நீக்கப்பட்டது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மோடி படம் மற்றும் இந்திய ரூபாய் நோட்டு படத்துடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மோடி அரசின் அடுத்த சாதனை. இந்திய ரூபாயின் மதிப்பு மிக மோசமாக உள்ளதால் கண்காணிப்பு பட்டியலிலிருந்து… இந்திய […]

Continue Reading