ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளைப் பிரிப்பது போன்றது அதிமுக – பாஜக பிரிவு என்று ஜெயக்குமார் கூறினாரா?
அ.தி.மு.க – பா.ஜ.க பிரிவை ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளைப் பிரிப்பது போன்ற தற்காலிகமான பிரிவு என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இது தற்காலிகமான பிரிவுதான். ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளை […]
Continue Reading