சௌதி அரேபியாவில் தீபாவளி கொண்டாடப்பட்டதா?

சௌதி அரேபியாவில் தீபாவளி கொண்டாடப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அரேபியர்கள் போல ஆடை அணிந்தவர்கள், புர்கா அணிந்த பெண்கள் இரவு வானில் பட்டாசு வான வேடிக்கை நடப்பதைப் பார்க்கும் வீடியோ ஃபேஸ்பக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சவூதி அரேபியாவில் தீபாவளிக் கொண்டாட்டம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை […]

Continue Reading

1900ம் ஆண்டு சேலத்தில் இருந்த சைக்கிள் கடை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

1900ம் ஆண்டில் சேலம் மற்றும் கோவையிலிருந்த சைக்கிள் பழுது பார்க்கும் கடை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive பழைய கால பின் சக்கரம் பெரிதாக இருக்கும் சைக்கிள்கள் இருக்கும் கடை ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், “ஸ்மித் பை சைக்கிள் வொர்க்ஸ்” என்று எழுதப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், […]

Continue Reading

இங்கிலாந்தில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நவக்கிரக கருவிகள் கிடைத்ததா?

6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நவக்கிரக கருவிகள் இங்கிலாந்தில் உள்ள ஒரு ஆற்றில் மீன் பிடிக்கும் போது கிடைத்தது என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive ஒருவர் மீன் பிடிக்கும் போது இந்தியாவின் நவக்கிரக கருவிகள் கிடைத்தது போன்று வீடியோ ஒன்று எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்தியில் பேசுவது போல் உள்ளது. அதனால் என்ன பேசுகிறார்கள் […]

Continue Reading

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பொங்கல் விருந்து அளித்த வீடியோ இதுவா?

‘’ இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பொங்கல் விருந்து அளித்த வீடியோ,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook claim Link l Archived Link  இதுபற்றி வாசகர் ஒருவர் நம்மிடம் வாட்ஸ்ஆப் (9049053770) வழியே சந்தேகம் கேட்டிருந்த நிலையில், இதே செய்தியை சத்யம் நியூஸ் தொலைக்காட்சியும் வெளியிட்டிருந்ததைக் கண்டோம். ‘’வாழை இலையில் அறுசுவை உணவு…பொங்கல் விழாவைக் கொண்டாடிய இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் என்ற தலைப்பில் […]

Continue Reading

FactCheck: இங்கிலாந்தில் முஸ்லீம்கள் இந்து கோயிலுக்கு தீ வைத்தனரா?

இங்கிலாந்தில் இந்துக் கோவில் ஒன்று இஸ்லாமியர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடை ஒன்று தீப்பிடித்து எரியும் காட்சி பகிரப்பட்டுள்ளது. கடைக்கு முன்பாக சிலர் சண்டை போட்டுக்கொள்கின்றனர். நிலைத் தகவலில், “இங்கிலாந்தின் பர்மிங்காம் கோவில் முஸ்லிம்களால் எரிக்கப்பட்டது. இந்துக்கள் தாக்கப்பட்டனர். இங்கிலாந்து காவல்துறை செயலற்றது* *இந்தியாவில் மதவெறி தொடர்ந்தால், சகிப்புத்தன்மையுள்ள இந்துக்கள் என்று […]

Continue Reading

2 மாதம் மலம் கழிக்காமல் இருந்த பெண் உயிரிழப்பு: பழைய செய்தியால் திடீர் பரபரப்பு

‘’2 மாதம் மலம் கழிக்காமல் இருந்த பெண் உயிரிழந்தார்,’’ என்று கூறி வைரலாக பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 Facebook Link 3 Archived Link 3 ஒரே செய்தியை இந்த 3 ஐடிகளும் பகிர்ந்துள்ளன. உண்மையில், இந்த செய்தி TamilanMedia என்ற இணையதளத்தில் செப்டம்பர் […]

Continue Reading

இங்கிலாந்தின் உலக கோப்பை வெற்றி தொடர்பாக புதிய முடிவு வெளியானதா?

‘’இங்கிலாந்து உலக கோப்பை வெற்றி தொடர்பான புதிய முடிவு வெளியாகியுள்ளது,’’ என்று கூறி வைரலாகி வரும் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Seithi Punal என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை கடந்த ஜூலை 15, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், ‘’இங்கிலாந்து அணியின் வெற்றி செல்லாது? வெளியானது புதிய முடிவு!,’’ என்று தலைப்பிட்டுள்ளனர். இதன் கீழே, […]

Continue Reading

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் இயான் மோர்கன் தமிழனா?

‘’இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் இயான் மோர்கன் ஒரு தமிழன்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Karnakara Pandi என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். இதில், இயான் மோர்கன் புகைப்படத்தை பகிர்ந்து, தமிழனா இருந்தால் பகிருங்கள், என்று கூறியுள்ளனர். அதன் கீழே, ‘’England அணியின் கேப்டன் Eion Morgan தமிழன் என்பது நம்மில் எத்தனை […]

Continue Reading