FACT CHECK: அதிமுக வெற்றி பெறும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிட்டதா புதிய தலைமுறை?
தமிழகத்தில் அதிமுக-வுக்கு 69 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை புதிய தலைமுறை வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை நியூஸ் கார்டு மற்றும் தமிழ் திரைப்பட காட்சி ஒன்றை இணைத்து பதிவிடப்பட்டுள்ளது. அந்த நியூஸ் கார்டில், “தமிழகத்தின் 5 மணி நிலவரம் வாக்குப்பதிவு சதவிகிதம் 63.65%. […]
Continue Reading