மலாலா யூசுபின் ஆசிரியர் படத்தை வைத்து மத வெறுப்பு வதந்தி பரப்பும் விஷமிகள்!
இஸ்லாமியப் பெண்கள் இந்துக்களைத் திருமணம் செய்து மதம் மாறுவோம் என்று மும்பையைச் சேர்ந்த பாத்திமா குரோஷி என்பவர் கூறினார் என்று ஒரு புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியப் பெண்மணி ஒருவரின் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “இஸ்லாமிய பெண்கள் இந்துக்களை திருமணம் செய்து மதம் மாறுவோம்! மும்பை பாத்திமா குரோஷி!”, “இஸ்லாமியர்கள் பெண்களை பிள்ளை உருவாக்கும் […]
Continue Reading