இந்திரா காந்தியின் கணவர் மற்றும் மாமனார் புகைப்படம் இதுவா?

‘’இந்திரா காந்தியின் கணவர் மற்றும் மாமனார் – அரிய புகைப்படம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நேரு, இந்திரா யூனாஸ் கான் (இந்திராவின் மாமனார்) ஃபிரோஸ் கான் (இந்திராவின் கணவர்) மிகவும் அரிதான படம், தயவுசெய்து உலகெங்கிலும் உள்ள இந்தியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.’’ என்று எழுதப்பட்டுள்ளது.  […]

Continue Reading

இந்திரா காந்தி கணவர் ஃபெரோஸ் கான், மாமனார் யூனுஸ் கான்?- ஃபேஸ்புக் விஷமம்

கணவர் ஃபெரோஸ் கான் மற்றும் மாமனார் யூனூஸ்கானுடன் இந்திரா காந்தி உள்ள படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நேரு, இந்திரா காந்தியின் பழைய படம் பகிரப்பட்டுள்ளது. அதில் இளைஞர் ஒருவரின் படம் சிவப்பு கோட்டால் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், “இதுதான் யூனுஸ்கான்  மகன் ஃபிரோஸ்கான். அதாவது நேருவின் மகளாகிய இந்திராவின் கணவன். இதில் புரியாத புதிர் என்ன என்றால், […]

Continue Reading

இஸ்லாமியராக மாறி பெரோஸ் காந்தியை திருமணம் செய்த இந்திரா! – 77 ஆண்டுகள் கழித்து சர்ச்சையை கிளப்பிய ஃபேஸ்புக் பதிவு

ஒடுங்கியிருந்த இஸ்லாமியர்களுக்கு தனி நாடு பெற்றுத்தந்தவர் என்பதால் காந்தி பாகிஸ்தானின் தந்தை என்றும், இந்திரா காந்தி ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்ய, இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டார் என்றும், இந்திரா காந்தியின் உண்மையான பெயர் மைமுனா பேகம் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம் தகவலின் விவரம்: Archived link “1942ல் லண்டனில் இஸ்லாம் மதம் மாறி, மைமுனா பேகம் என பெயர் மாற்றி, பெரோஸ்கானை திருமணம் […]

Continue Reading