நிர்மலா சீதாராமனின் தந்தை என்று பரவும் வீடியோ உண்மையா?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் தந்தை எளிய வாழ்க்கை வாழ்கிறார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதியவர் ஒருவரை சந்திக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் ஊழல் பெருச்சாளி கோடீஸ்வர அரசியல்வாதிகள் மத்தியில் இப்படி நல்ல தமிழ் பேசி சாதாரண வாழ்க்கை வாழும் இந்தியாவின் நிதி […]

Continue Reading

நாங்க எல்லாம் வெங்காயம் சாப்பிடவே மாட்டோம் என்று நிர்மலா சீதாராமன் பேசினாரா?

நாடாளுமன்றத்தில் வெங்காயம் விலை உயர்வு தொடர்பாக நடந்த விவாதத்தின்போது, “நான் வெங்காயம், பூண்டு சாப்பிடவே மாட்டேன். அதனால் கவலையில்லை” என்று கூறியதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.  இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Article Link Archived Link 2 நாங்ககெல்லாம் வெங்காயம், பூண்டு சாப்பிடவே மாட்டோம்… டோன்ட் ஒர்ரி… நிர்மலாவின் பொளேர் பேச்சு ஒன்று ஒன் இந்தியா தமிழின் செய்தி சமூக ஊடகத்தில் […]

Continue Reading

நரேந்திர மோடி திறமையற்றவர் என்று சுப்பிரமணியன் சுவாமி சொன்னாரா?

நரேந்திர மோடி, நிர்மலா சீதாராமன் போன்ற திறமையற்றவர்கள் கைகளில் சிக்கிய பொருளாதாரம் இவ்வளவு காலம் சீரழியாமல் இருந்ததே பெரிய சாதனைதான் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் செப்டம்பர் 2, 2019 பிற்பகல் 2.10 என்று நாள், தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு […]

Continue Reading