RAPID FACT CHECK: உலகின் மிக ஆரோக்கியமான காலை உணவு இட்லி என்று யுனெஸ்கோ அறிவித்ததா?

உலகின் மிகவும் ஆரோக்கியமான காலை உணவு இட்லி என்று யுனெஸ்கோ அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive யுனெஸ்கோ (UNESCO) வழங்கியது போன்று சான்றிதழ் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “2016ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி இந்த உலகில் உள்ள ஒட்டுமொத்த காலை உணவுகளிலும் மிகவும் ஆரோக்கியமான காலை உணவாக தென்னிந்தியாவின் இட்லி அறிவிக்கப்படுகிறது” என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

தண்ணீரில் வெண்ணெய் எடுக்கும் மோடி: ஃபேஸ்புக் செய்தியின் உண்மை அறிவோம்!

‘’தண்ணீரில் வெண்ணெய் எடுக்கும் மோடி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்ய தீர்மானித்தோம். முடிவுகள் இதோ… தகவலின் விவரம்: …தண்ணியில வெண்ணை எடுக்கிறவர கண்டிருக்கிங்களா? அவர்தான்மோடி..! இனியும் அனுமதிக்கலாம் அவரின் ஆட்சியை..?… Archived Link ஏப்ரல் 14ம் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ தண்ணியில வெண்ணை எடுக்கிறவர கண்டிருக்கிங்களா? அவர்தான்மோடி..! இனியும் அனுமதிக்கலாம் அவரின் ஆட்சியை..?,’’ எனக் கேட்டுள்ளனர். கீழே, மோடியின் புகைப்படம், தி இந்துவில் […]

Continue Reading