எலிசபெத் ராணி இறுதிச் சடங்கில் இந்து மந்திரங்கள் ஓதப்பட்டதா?

இங்கிலாந்தின் எலிசபெத் ராணி இறுதிச் சடங்கின் போது இந்து மந்திரங்கள் ஓதப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இங்கிலாந்து பக்கிங்ஹாம் அரண்மனை முன்பு, மாணவர்கள் சமஸ்கிருத பாடலை பாடுகின்றனர். வீடியோவின் தொடக்கத்தில் டெல்லியில் கடந்த 2010ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியின் லோகோவோடு பெயர் போடப்படுகிறது. அதில், புனித ஜேம்ஸ் பள்ளி பாடல் குழு என்று ஆங்கிலத்தில் […]

Continue Reading

FACT CHECK: மரடோனாவின் இறுதி ஊர்வலம் என்று கூறி பரவும் 26 ஆண்டுகள் பழைய புகைப்படம்!

கால்பந்தாட்ட ஜாம்பவான் மாரடோனாவின் இறுதி ஊர்வலம் என்று கூறி ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சாலையின் இரு புறமும் ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டிருக்கும் இறுதி ஊர்வலம் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மரடோனாவின் இறுதிப்பயணம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Subramanian Santhanam என்பவர் 2020 நவம்பர் 27 […]

Continue Reading

FACT CHECK: பிரான்ஸ் ஆசிரியரை கொலை செய்த இளைஞரின் இறுதி ஊர்வலம் என்று பரவும் வதந்தி!

பிரான்ஸ் ஆசிரியரை கொலை செய்தது தொடர்பாக போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட செச்சனிய இளைஞரின் இறுதி ஊர்வலம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive I Facebook 2 I Archive 2 ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் திரண்டிருக்கும் இறுதிச் சடங்கு வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிரான்ஸ் நாட்டில #நபி_ஸல்லல்லாஹு_அலைஹிவஸல்லம் அவர்களை இழிவு படுத்திய ஆசிரியர், […]

Continue Reading