‘பெஞ்சமின் நெதன்யாகு ஒரு சர்வதேச பயங்கரவாதி’ என்று ஐரோப்பா அறிவித்ததா?

‘’பெஞ்சமின் நெதன்யாகு ஒரு சர்வதேச பயங்கரவாதி’’ என்று ஐரோப்பா அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சர்வதேச பயங்கரவாதியாக ஐரோப்பா அறிவித்தது. இதற்கான பெரிய போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.**உலகம் முழுவதும் வைரல் செய்யுங்கள்*,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன், வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. […]

Continue Reading

இஸ்ரேல் ராணுவத்தை மக்கள் உற்சாகமூட்டி போருக்கு அனுப்பிய வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள சூழலில் இஸ்ரேல் ராணுவத்தை அந்த நாட்டு மக்கள் உற்சாகமூட்டி போருக்கு அனுப்பி வைத்ததாக ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்ரேல் கொடிகளுடன் மக்கள் ராணுவ வீரர்களை உற்சாகமூட்டும், உணவுப் பொருட்களை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இஸ்ரேல் பொதுமக்கள், இஸ்ரேல் ராணுவத்தினருக்கு உற்சாகமூட்டி உதவிகள் செய்து […]

Continue Reading

காஸாவில் நடத்தப்பட்ட இறுதிச்சடங்கு நாடகம் என்று பரவும் வீடியோ உண்மையா?

காஸாவில் அப்பாவி மக்களை இஸ்ரேல் கொன்று குவிப்பதாக வெளிநாட்டு ஊடகங்களுக்குக் காண்பிக்க நடத்தப்பட்ட நாடக இறுதிச் சடங்கு என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I X Post I Archive 2 இறந்தவரின் உடலை சிலர் சுமந்து செல்வது போல வீடியோ ஃபேஸ் புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில், உடலை சுமந்து செல்லும் போது சைரன் […]

Continue Reading

இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அடக்கம் செய்யப்படும் காட்சி என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?

காசா, லெபனானில் நடத்திய தாக்குதலில் உயிர்நீத்த இஸ்ரேல் ராணுவ வீரர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படும் காட்சி என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive சவப் பெட்டிகள் மீது இஸ்ரேல் கொடி போர்த்தப்பட்டிருக்கும் புகைப்படம் மற்றும் உடல்களை அடக்கம் செய்யும் இரண்டு புகைப்படங்கள் சேர்த்து சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “போரில் உயிர் நீத்த இஸ்ரேல் நாட்டு […]

Continue Reading

FactCheck: காயமடைந்தது போல மேக்அப்; பாலஸ்தீனியர்கள் உலக நாடுகளை ஏமாற்றுகிறார்களா?

‘’மேக்அப் போட்டு உலகை ஏமாற்றும் பாலஸ்தீனியர்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Twitter Claim Link Archived Link இந்த வீடியோ லிங்கை வாசகர்கள், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டு வருகின்றனர். இதன்பேரில், நாமும் ஆய்வு செய்ய தொடங்கினோம். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட வீடியோவை முழுமையாக […]

Continue Reading

துருக்கி படை பாலஸ்தீனம் வந்ததாகச் சொல்லப்படும் ஃபேஸ்புக் தகவல் உண்மையா?

காஸா மக்களை பாதுகாக்க துருக்கி ராணுவ உதவி செய்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link துருக்கி ராணுவத்தின் 9 படங்கள் பகிரப்பட்டுள்ளன. சில படங்களில் துருக்கி நாட்டு கொடி உள்ளது. சில படங்களில் எதுவும் இல்லை. ஒரு படத்தில் உள்ள வீரர்களைப் பார்க்கும்போது அமெரிக்கர்களைப் போல தெரிந்தனர்.  நிலைத் தகவலில், “காஸா மக்களை பாதுகாக்க, துருக்கி படை […]

Continue Reading