கும்பகோணத்தில் ஜி.கே.வாசன் பேச்சை கேட்க வந்த கூட்டம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
கும்பகோணத்தில் ஜி.கே.வாசனின் பேச்சைக் கேட்க கூடிய கூட்டம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Breaking news புரட்சி பேச்சாளர் ஐயா G k வாசன் பேச்சை கேட்க குடந்தையில் கூடியுள்ள மக்கள் கூட்டத்தின் சிறு […]
Continue Reading
