கோல்வால்கரை சந்தித்த முத்துராமலிங்க தேவர்: வைரல் புகைப்படம் உண்மையா?
‘’கோல்வால்கரை சந்தித்த முத்துராமலிங்க தேவர்,’’ என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு வைரல் புகைப்படத்தைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link N R V Thevar என்பவர் ஏப்ரல் 26, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கரை தமிழர் போன்ற முக சாயலில் உள்ள ஒருவர் வணங்கி வரவேற்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதன்மேலே, ‘’ அரிய புகைப்படம்..மதுரை […]
Continue Reading