உத்தரப்பிரதேசத்தில் சாதி காரணமாக பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டதா திருவள்ளுவர் சிலை?
உத்தரப்பிரதேசத்தில் சாதி காரணமாக திருவள்ளுவர் சிலை பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டு தரையில் கிடத்தப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்ட தரையில் கிடத்தப்பட்ட உருவம் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது யார் தெரியுமா கொரோனாவால் உயிர் இழந்த நபர் அல்ல. மோடி திருக்குறளை பேசுகிறார் என பெருமை பேசும் காவிகளே. தென்னக வள்ளுவனை […]
Continue Reading