மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில்  மது விநியோகிக்கப்பட்டதா?

மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு மது பாட்டில் வழங்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வீட்டு வாசலில் அமர்ந்து ஒருவர் மது விநியோகிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மதுரை முருகன் மாநாட்டுக்கு வருகிற பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்படும் பிரத்யேக காட்சி.!?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து […]

Continue Reading

கனல் கண்ணன் மீதான வழக்கை நடத்த நிதி உதவி கோரப்பட்டதா?

சர்ச்சை வீடியோ வெளியிட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சினிமா ஸ்டன்ட் இயக்குநர் கனல் கண்ணன் வழக்கினை நடத்த அவரது குடும்பத்துக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive கதிர் என்ற இணைய ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், இந்து சொந்தங்களுக்கு […]

Continue Reading

இந்து முன்னணியினர் தாக்கப்பட்டதற்கு எச்.ராஜாதான் காரணம் என்று அர்ஜூன் சம்பத் சொன்னாரா!

கோவையில் இந்து முன்னணியினர் தாக்கப்பட்டதற்கு எச்.ராஜாதான் காரணம் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அர்ஜூன் சம்பத் படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கோவையில் இந்து முன்னணியினர் தாக்கப்பட்டதற்கு எச்.ராஜாதான் காரணம். பலமுறை தமிழக மக்கள் கூறியும் ஏன் எச்.ராஜாவிற்கு மனநல பரிசோதனை செய்யவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

திருப்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக நடந்த பேரணியின் படமா இது?

திருப்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக நடந்த பேரணியின்போது எடுக்கப்பட்ட படம் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பாரதிய ஜனதா கட்சிக் கொடியுடன் மக்கள் செல்லும் மிகப்பெரிய அளவிலான மக்கள் பேரணி மற்றும் பிரம்மாண்ட பொதுக் கூட்டப் படங்கள் பதிவிடப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “திருப்பூர் குலுங்கியது. சி.ஏ.பி, என்.ஆர்.சி-க்கு ஆதரவாக கூடிய கூட்டம். திராவிடம் அதிர்ந்தது. நாங்களும் போராடுவோம்” என்று […]

Continue Reading

திருப்பூரில் இந்து முன்னணியினர் குடித்துவிட்டு போட்ட குப்பையா இது?- உண்மை அறிவோம்!

திருப்பூரில் இந்து முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் குடித்த மது பாட்டல் மற்றும் டம்ளர் குப்பை என்று ஒரு படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர். அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலை முழுக்க பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் காகித குப்பையாக உள்ளது. இரண்டு பாஜக என்ற கொடி உள்ளது.  படத்தின் மீது ஸ்வட்ச் பாரத் என்று ஹேஷ் டேக் எழுதப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “நேற்று திருப்பூரில் இந்துமுன்னனி ஆர்ப்பாட்டம் முடிந்ததும் […]

Continue Reading

தமிழை ஒழிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சொன்னதா?

தமிழை ஒழித்திடு, சமஸ்கிருதம், இந்தியை புகுத்திடு என்று இந்து முன்னணி பேனர் பிடித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பல ஆண்டுகளாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்யும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், “ஒழித்திடு ஒழித்திடு தமிழை ஒழித்திடு… புகுத்திடு புகுத்திடு இந்தி சமஸ்கிருதம் புகுத்திடு – இந்து முன்னணி” என்று உள்ளது. அதற்கு மேல், “தமிழர் எல்லாம் இந்துனு சொன்னவங்க […]

Continue Reading