இரக்கத்தை உண்டாக்கிய ஃபேஸ்புக் பதிவு; ஷேர் செய்தால் ரூ.8 கிடைக்குமா?
சிறுமி ஒருவரின் அறுவைசிகிச்சைக்கு ரூ.8 லட்சம் தேவைப்படுவதாகவும், இந்த பதிவை ஷேர் செய்தால் ரூ.8 கிடைக்கும் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தரையில் படுத்திருக்கும் சிறுமி, அருகில் பெற்றோர் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். அவர்கள் யார், எந்த ஊர், சிறுமிக்கு என்ன பிரச்னை என்று எந்த ஒரு தகவலையும் அளிக்கவில்லை. நிலைத் தகவலில், “8 லட்சம் வேண்டும், ஆப்ரேஷன் […]
Continue Reading