“இனி திமுக-வுடன் கூட்டணி இல்லை” என்று பாரிவேந்தர் கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

அறியாத வயதில் தான் செய்த தவற்றை வைரல் ஆக்கிய தி.மு.க-வுடன் இனி எந்த ஒரு காலத்திலும் கூட்டணி கிடையாது என்று பாரிவேந்தர் அறிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஐஜேகே கட்சித் தலைவர் பாரிவேந்தர் எனப்படும் பச்சமுத்துவின் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இனி திமுகவுடன் […]

Continue Reading

‘என் அந்தரங்க படத்தை வெளியிட்ட திமுகவுடன் கூட்டணி கிடையாது’ என்று பாரிவேந்தர் பச்சமுத்து கூறினாரா?

‘’என் அந்தரங்க படத்தை வெளியிட்ட திமுகவுடன் கூட்டணி கிடையாது’’ என்று பாரிவேந்தர் பச்சமுத்து கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  புதிய தலைமுறை லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’ இனி திமுகவுடன் கூட்டணி கிடையாது – அறியாத வயதில் நான் செய்த தவறு அதை திமுக தான் பெரிதாக்கியது; […]

Continue Reading