‘இஸ்ரேலின் இன்றைய நிலை’ என்று பரவும் வீடியோ உண்மையா?
ஈரான் தாக்குதலில் கட்டிடங்கள் உடைந்து, மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இஸ்ரேல் இருப்பதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கட்டிடங்கள் எல்லாம் இடிந்த நிலையில் ஒரு நகரமே சிதைந்து போய் இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தன்னை அழிக்க யாருமில்லை என்று நினைத்த ஆணவக்காரனின் இன்றைய நிலை #இன்றைய_இஸ்ரேல்_நிலவரம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து […]
Continue Reading
