ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானதற்கு திமுக ஐடி விங் காரணம் என்று பரவும் நியூஸ்கார்டு உண்மையா?
‘‘ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானதற்கு திமுக ஐடி விங் காரணம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ வெளியான ஜனநாயகன். அதிர்ச்சி தகவல். ஜனநாயகன் படம் நேற்று இரவு இணையத்தில் வெளியானதுக்கு பின்னால் திமுக ஐடி விங் சேர்ந்த நபர்கள்தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது,’’ என்று எழுதப்பட்டுள்ளது. […]
Continue Reading
