ஜனநாயகன் படத்தை லீக் செய்த நபர் கைது என்று பரவும் புகைப்படம் உண்மையா?
‘‘ஜனநாயகன் படத்தை லீக் செய்த நபர் கைது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ ஜனநாயகன் படத்தை லீக் செய்த திருட்டு பையன் இன்று கைது செய்யப்பட்டன்இனி இவ்வறு குற்றம் செய்தால் இனி கடுமையான தண்டனை வழங்க படவேண்டும் ✅,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. […]
Continue Reading
