சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் புகைப்படம் இதுவா?

சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் வீடு, பெற்றோர் படம் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெண் ஒருவருக்கு அவரது பெற்றோர் இனிப்பு ஊட்டுவது போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. ஏதோ தேர்வில் சாதனை படைத்த பெண் போல தெரிகிறது.  நிலைத் தகவலில், “படத்தில் இருக்கும் பெண் தான் சாத்தான் குளம் வியாபாரிகள் தந்தை, மகன், இரட்டை கொலை சம்பவத்தில், […]

Continue Reading

சாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை வீடியோ உண்மையா?

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் சித்ரவதை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 தலைகீழாக தொங்க விடப்பட்ட நபருக்கு பின்புறம் லத்தி போன்ற கம்பை நுழைத்து தாக்கும் கொடூர வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சாத்தான் குளத்தில் அப்பாவி வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை […]

Continue Reading

சாத்தான்குளம் ஜெயராஜ், ஃபெனிக்ஸ் குடும்பத்தினருடன் மு.க.ஸ்டாலின்? – ஃபேஸ்புக் வதந்தி

தி.மு.க தலைவர் மு.க.ஸடாலினுடன் சாத்தான்குளத்தில் மர்மமான முறையில் இறந்த செல்போன் கடை உரிமையாளர் ஃபெனிக்ஸ் குடும்பத்தினர் எடுத்த படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link விக்கிரமராஜா இல்லத் திருமண நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் பங்கேற்ற படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சாத்தான்குளம் இறந்த ஜெயராஜ் பென்னிக்ஸ். எங்கேயோ இடிக்குதே” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading