FACT CHECK: 7 பேரை விடுதலை செய்ய கோர யாருக்கும் தார்மீக உரிமை இல்லை என்று கே.பி.முனுசாமி கூறினாரா?
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள ஏழு பேரை தேச துரோகிகள் என்றும், அவர்களை விடுதலை செய்யக் கோரும் தார்மீக உரிமை யாருக்கும் இல்லை என்று அ.தி.மு.க எம்.பி கே.பி.முனுசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும் எம்.பி-யுமான கே.பி.முனுசாமி உள்ளிட்டவர்கள் பேட்டி அளிக்கும் புகைப்படத்துடன் கூடிய […]
Continue Reading
