அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்ற கூட்டமா இது?
அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டும் விழாவையொட்டி கூடிய கூட்டம் எனக் கூறி பழைய புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. தகவலின் விவரம்: Facebook Link Archived Link G P Sai Kumar என்பவர் பகிர்ந்திருந்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளனர். அதில், காவி கொடியோடு ஊர்வலம் செல்லும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. மேலும், “இன்று அயோத்தியில் கூடிய கூட்டம்… கொரோனா பரவலுக்கு ஊரடங்குக்கு முன்பு தில்லியில் கூடிய தப்லீக் ஜமாத் […]
Continue Reading