கூடங்குளம் அணுக்கதிர் வீச்சால் இறந்து கரை ஒதுங்கும் மீன்கள் என்று பரவும் வதந்தி!

‘’கூடங்குளம் அணுக்கதிர் வீச்சால் இறந்து கரை ஒதுங்கும் மீன்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *கூடங்குளத்தில் அணுக் கதிர்வீச்சினால் அழிவு தொடங்கி விட்டதாக தெரிகிறது. கோடிக் கணக்கில் மீன்கள் இறந்து இன்னும் கூட கரை ஒதுங்கிக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது*’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Archived […]

Continue Reading

அணுக்கழிவு மையத்தை எதிர்க்காத ஸ்டாலின், டி.டி.வி, ரஜினி, கமல்! – ஃபேஸ்புக் குற்றச்சாட்டு உண்மையா?

தமிழ்நாட்டை ஆள நினைக்கும் மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன், கமல், ரஜினிகாந்த் கூடங்குளம் அணுக்கழிவு மையத்துக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஆகியோரின் படங்கள் சேர்த்து ஒரே படமாக தயாரித்துள்ளனர். அதன் மேலும் கீழும்,  “தமிழ்நாட்டையும் தமிழர்களையும் ஆள […]

Continue Reading

கூடங்குளம் அணுக்கழிவு மையத்துக்கு தி.மு.க ஆதரவா?

கூடங்குளத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள அணுக்கழிவு மையம் தொடர்பாக தி.மு.க எதுவும் பேசவில்லை என்றும் ஆந்திராவில் இந்த மையத்தை அமைத்தால் எதிர்த்திருப்பார்கள் என்றும் ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link கூடங்குளம் அணு மின் நிலையத்தின் படம் வைக்கப்பட்டுள்ளது. அதன் பக்கத்தில், “கூடங்குளத்தில் இந்தியாவின் முதல் அணு கழிவு மையம் – செய்தி” என்று பெரிதாக உள்ளது. இவற்றுக்கு கீழ், ராதாபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அ.தி.மு.க-வைச் […]

Continue Reading

இந்தியாவுக்கு எதிராக போராட தேவாலயங்கள் மூலம் பணம் அனுப்ப சொன்ன உதயகுமார்? ஃபேஸ்புக் ஃபோஸ்ட் உண்மை அறிவோம்!

இந்தியாவுக்கு எதிராக போராட தேவாலயம் மூலமாகவே பணம் அனுப்புங்கள் என்று கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வரும் சுப உதயகுமார் கூறியதாக ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதற்கு ஆதாரமாக ரிபப்ளிக் டிவி வீடியோ ஒன்றும் பதிவிடப்பட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்தியாவுக்கு எதிராக போராட சர்ச் மூலமாகவே பணம் அனுப்புங்கள். வங்கி கணக்கு வேண்டாம் உதயகுமரின் முகத்திரையை வெளியிட்ட ரிப்பப்ளிக் டிவி…மக்கள் பார்வைக்கு … Archived link ரிபப்ளிக் […]

Continue Reading

கூடங்குளம் அணு உலையில் சரி செய்ய முடியாத அளவுக்கு பிரச்னை உள்ளதா?

‘’கூடங்குளம் அணு உலை மிகவும் பாதுகாப்பானது என்று அப்துல் கலாம் உரையாற்றினார். அவர் இறந்து நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், இன்று மத்திய அரசு அணு உலையில் சரி செய்ய முடியாத தொழில்நுட்ப பிரச்னைகள் இருக்கிறது,’’ என்ற தலைப்பில் ஒரு பதிவு அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link ‘’கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து மக்கள் போராடினார்கள். மத்திய மாநில அரசுகள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் மக்கள் போராட்டத்தில் […]

Continue Reading