மேகக்கூட்டத்தில் ஐயப்பன் அமர்ந்திருக்கும் புகைப்படம் உண்மையா?
‘’மேகக்கூட்டத்தில் ஐயப்பன் அமர்ந்திருக்கும் புகைப்படம்,’’ என்ற பெயரில் பகிரப்பட்ட ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Seen Mani என்பவர் 2015, டிசம்பர் 28 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். இதில் நியூஸ்பேப்பர் ஒன்றில் வெளிவந்த செய்தியின் புகைப்படத்தை இணைத்துள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: மேற்கண்ட புகைப்படம் உண்மையா […]
Continue Reading