ஜொலி ஜொலிக்கும் தங்கப் பிள்ளையார் சிலை; மும்பையில் வைக்கப்பட்டதா?
‘’மும்பையில் வைக்கப்பட்ட ஜொலி ஜொலிக்கும் தங்கப் பிள்ளையார் சிலை,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோ பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link கடந்த ஜூலை மாதம் பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், தங்கத்தில் ஜொலி ஜொலிக்கும் விநாயகர் சிலை ஒன்று பற்றிய வீடியோ இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவில் வரும் விநாயகர் பற்றி, ‘’70 கிலோ தங்கம், 350 கிலோ வெள்ளி மற்றும் […]
Continue Reading