கிழக்கிந்திய கம்பெனி 1616ம் ஆண்டு வெளியிட்ட சிவன் நாணயம் என்று பரவும் வதந்தி!
‘’ கிழக்கிந்திய கம்பெனி 1616ம் ஆண்டு வெளியிட்ட சிவன் பார்வதி நாணயம்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு படம் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’500 வருடம் பழமையான இங்கிலாந்து நாணயத்தில் சிவன் – பார்வதி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது… இஸ்ட் இந்தியா கம்பெனியால் 1616ம் ஆண்டு வெளியானது,’’ என்று எழுதப்பட்டுள்ளது. பலரும் இதனை […]
Continue Reading