கனிம வளத்துறை அமைச்சர் டி.கே. பிரபு VV மினரல்ஸ் குடும்பத்தை சந்தித்தாரா?
‘‘VV மினரல்ஸ் குடும்பத்தை சந்தித்த கனிம வளத்துறை அமைச்சர் டி.கே. பிரபு’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ தமிழக வரலாற்றில் கொடூரமான கனிமவள கொள்ளையன் என்றால் அது வைகுண்டராஜன் VV மினரல்ஸ்… இந்த கனிமவள கொள்ளையன் குடும்பத்தை கூப்பிட்டு சந்திக்க வேண்டிய அவசியம் கனிமவள துறை அமைச்சருக்கு […]
Continue Reading
