FACT CHECK: முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கல்வி அறக்கட்டளை தொடங்கி நிதி உதவி செய்வதாக அறிவித்தாரா?
தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கல்வி அறக்கட்டளை ஒன்றை தொடங்கி, நிதி உதவி செய்வதாக அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதுபற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பழனிசாமியுடன் மாஃபா பாண்டியராஜன் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மஃபா பாண்டியராஜன் அறிவிப்பு இலவச கல்வி அறக்கட்டளை தொடங்கி இருக்கிறேன்.. இதன் வழியே பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு […]
Continue Reading