FACT CHECK: வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு சீல் வைக்க முடியுமா என்று அண்ணாமலை கேட்டாரா?

வாராக்கடனுக்குத் தீர்வு சீல் வைப்பதுதான் என்றால் குபேரனிடம் கடன்வாங்கிய வெங்கடேசப்பெருமாளின் ஆலயத்துக்கு சீல் வைக்க முடியுமா என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் கே.அண்ணாமலை புகைப்படத்துடன் பிபிசி தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “வாராக்கடனுக்குத் தீர்வு சீல் வைப்பதுதான் என்றால் […]

Continue Reading

திருட்டு விசாவில் அமெரிக்க சென்றாரா மதுவந்தி?- உண்மை ஆராயாமல் பகிரப்படும் வதந்தி

‘’திருட்டு விசாவில் அமெரிக்க சென்று பிடிபட்ட மதுவந்தி,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு வைரல் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஜூன் 10, 2020 அன்று வெளியிடப்பட்ட இந்த ஃபேஸ்புக் பதிவில், ஒய் ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி பற்றி Indiaglitz இணையதளம் வெளியிட்ட செய்தியின் லிங்கை இணைத்துள்ளனர். அத்துடன், 2019ம் ஆண்டு திருட்டு விசாவில் சிகாகோ சென்ற மதுவந்தியை அமெரிக்க […]

Continue Reading

ஃபேஸ்புக் வைரல்: குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடினாரா மதுவந்தி?

ஒய்.ஜி மககேந்திரனின் மகள் மதுவந்தி அருண் குத்துப்பாட்டுக்கு நடனமாடியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் குத்துப் பாட்டுக்கு நடனமாடும் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. வெறும் 23 விநாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோ எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த ஒரு தகவலும் இல்லை. நிலைத் தகவலில்,” 8000 […]

Continue Reading