ராகுல் காந்தியை விரட்டி அடித்த மணிப்பூர் மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’மணிப்பூருக்கு வந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மக்கள் திரும்பிப் போ என்று விரட்டினர்,’’ என ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராகுல் காந்திக்கு எதிராக மக்கள் போராடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மணிப்பூருக்கு சென்ற ராகுல் காந்தியை மணிப்பூர் வராதே வெளியே போ , கோ பேக் ராகுல் என்று பதாகைகளை […]

Continue Reading

Rapid FactCheck: மணிப்பூரில் கிறிஸ்தவ பெண் கொடூரமாகக் கொலை என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’ மணிப்பூரில் கிறிஸ்தவ பெண் கொடூரமாகக் கொலை’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  Archived Link உண்மை அறிவோம்: இந்த வீடியோ ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பாக, மலேசியாவில் இந்தியப் பெண் அடித்துக் கொலை என்ற […]

Continue Reading

நடு ரோட்டில் பெண் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மணிப்பூரில் நிகழ்ந்ததா?

மணிப்பூரில் இரு சமூகத்துக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பெண் ஒருவர் நடு ரோட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இளம் பெண் ஒருவரை கையில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் சாலையின் நடுவே முட்டி போட சொல்கின்றனர். கடைசியில் அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக்கொல்கின்றனர். நிலைத் தகவலில், “மணிப்பூரில் நடைபெறும் மனித […]

Continue Reading

மணிப்பூர் வன்முறை என்று பகிரப்படும் வீடியோ கேம் பதிவால் சர்ச்சை…

‘‘மணிப்பூர் வன்முறை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: பட்டியல் பழங்குடி (எஸ்டி) பிரிவில் மெய்தேயி சமூகத்தை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நான்கு […]

Continue Reading

மணிப்பூரில் பாஜக எம்எல்ஏவை தாக்கிய பொதுமக்கள்: வைரல் வீடியோ உண்மையா?

‘’மணிப்பூரில் பாஜக எம்எல்ஏவை தாக்கிய பொதுமக்கள்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link  Salahudeen என்பவர் அக்டோபர் 6, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், வீடியோ ஒன்றை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ மணிப்பூர் BJP MLA மேம் பாலம் கட்டி தருகிறேன் என்று கூறி மேம்பாலம் கட்டாமல் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் […]

Continue Reading