RAPID FACT CHECK: உலகின் நேர்மையான தலைவர்கள் பட்டியலில் முத்துராமலிங்கத் தேவருக்கு முதலிடம் வழங்கப்பட்டதா?

அமெரிக்கா வெளியிட்ட உலகின் 50 நேர்மையான தலைவர்கள் பட்டியலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முதலிடம் பிடித்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Facebook பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் புகைப்படத்துடன் போட்டோ பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “உலகின் 50 நேர்மையானவர்களின் பட்டியலை அமெரிக்க வெளியிட்டது. அதில் இந்தியாவின் ஒரே நபர் அதுவும் முதல் இடத்தை பிடித்தவர் தெய்வத் திருமகனார் […]

Continue Reading

கோல்வால்கரை சந்தித்த முத்துராமலிங்க தேவர்: வைரல் புகைப்படம் உண்மையா?

‘’கோல்வால்கரை சந்தித்த முத்துராமலிங்க தேவர்,’’ என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு வைரல் புகைப்படத்தைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link  N R V Thevar என்பவர் ஏப்ரல் 26, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கரை தமிழர் போன்ற முக சாயலில் உள்ள ஒருவர் வணங்கி வரவேற்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதன்மேலே, ‘’ அரிய புகைப்படம்..மதுரை […]

Continue Reading