மியான்மர் நிலநடுக்கத்தின் போது குழந்தைகளைக் காப்பாற்றிய செவிலியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

மியான்மர் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் இருந்த செவிலியர்கள் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என்று பாதுகாத்த காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நிலடுக்கத்தின் போது பச்சிளம் குழந்தைகளை இரண்டு செவிலியர்கள் பாதுகாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நிலநடுக்கத்தின் போது ளதன்னுயிரை பொருட்படுத்தாமல் பச்சிளம் குழந்தைகளை பாதுகாத்த செவிலியர்கள் 🔥💪♥️ மியான்மர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் […]

Continue Reading

வங்கதேச எல்லை நகரைக் கைப்பற்றிய மியான்மர் ராணுவம் என்று பரவும் தகவல் உண்மையா?

வங்கதேச எல்லை நகரான மாங்டாவ் என்ற ஊரை மியான்மர் ராணுவம் கைப்பற்றி, வங்கதேச எல்லை பாதுகாப்புப் படை வீரர்களை சிறைபிடித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராணுவ வீரர்கள் ஏராளமான இளைஞர்களை அரை நிர்வாணமாக கைகளை கட்டி அழைத்துச் செல்வது போன்று புகைப்படம் ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#பர்மா புத்தமத ராணுவம் பங்களாதேஷ் […]

Continue Reading

FactCheck: ஆங் சான் சூகி சிறையில் அடைக்கப்பட்டாரா? எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தால் சர்ச்சை…

‘’ஆங் சான் சூகி சிறையில் அடைக்கப்பட்டார்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்பட பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த புகைப்படத்தை வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தனர். இதன்பேரில், நாமும் ஆய்வு செய்ய தொடங்கியபோது, ஃபேஸ்புக்கிலும் இதனை பலர் உண்மை என நம்பி ஷேர் செய்ததைக் கண்டோம். Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:அண்டை […]

Continue Reading

திமுகவின் பர்மா கிளை பற்றி பகிரப்படும் தவறான தகவல்!

‘’பர்மா கட்சியை பார்த்து சின்னம், பெயரை திருடிய திமுக,’’ என்ற பெயரில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த பதிவில், கடந்த 2019ம் ஆண்டில் வெளியான மற்றொரு ஃபேஸ்புக் பதிவின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அந்த அசல் பதிவையும் கீழே இணைத்துள்ளோம்.  Facebook Claim Link  Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், பர்மா திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட […]

Continue Reading

சமூக இடைவெளியை பின்பற்றும் மிசோரம் மார்க்கெட்: புகைப்படம் உண்மையா?

மிசோரம் மாநிலத்தில் சமூக இடைவெளி சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அழகாக இடைவெளி விட்டு காய்கறி உள்ளிட்ட பொருட்களை சாலையில் விற்க ஏற்பாடு செய்யப்பட்ட படங்களை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “மிசோரம் என்ற பகுதியும் நம்ம நாட்லதான் இருக்கு. எவ்வளவு அழகாக சமூக இடைவெளியை பின்பற்றி அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்கிறார்கள் இந்த மக்கள். பார்க்கவே […]

Continue Reading