மட்டன் சாப்பிட்டதால் கொரோனா வைரஸ் பரவியதா?

மட்டன் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் பழைய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கேரளாவையொட்டி தமிழகத்திலும் ஆட்டுக்கறி உண்டதால் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, தமிழன் சிவா என்பவர் 2020 மார்ச் 16ம் தேதி பதிவிட்டுள்ளார். நிலைத் தகவலில் “900ஓவாயாடா? […]

Continue Reading

தஞ்சாவூரில் கொரோனா வைரஸ் பாதித்த பெண் புகைப்படம் உண்மையா?

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் பிராய்லர் சிக்கனில் கொரோனா வைரஸ் பரவியதாக, இளம் பெண் படத்துடன் பதிவு ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மருத்துவமனையில் கதறி அழும் இளம் பெண்ணின் படங்கள், லாரியில் கொட்டப்பட்ட உணவுப் பொருட்கள், இறைச்சி, பிராய்லர் கோழி படம் என்று 10க்கும் மேற்பட்ட படங்கள் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அவசர செய்தி: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பந்தனல்லூரில் அனைத்து பிராய்லர் சிக்கன் […]

Continue Reading

மாடுகளுக்கு மாஸ்க் போடும்படி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டாரா?

மாட்டுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாஸ்க் அணிவிக்கும்படி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டதாக தந்தி டி.வி நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தந்தி டிவி நியூஸ் கார்டு போல ஒன்றை வெளியிட்டுள்ளனர். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் படம், உத்தரப்பிரதேச மாநில வரைபடம், பா.ஜ.க தேர்தல் சின்னம் ஆகியவை இதில் வைக்கப்பட்டுள்ளது. மாட்டுக்கு மாஸ்க் என்று […]

Continue Reading