FactCheck: நக்கீரன் கோபால் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது என்று தந்தி டிவி செய்தி வெளியிடவில்லை!

‘’நக்கீரன் கோபால் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது,’’ என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதாக, சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:நக்கீரன் கோபால் பற்றி அவ்வப்போது, சமூக வலைதளங்களில் இதுபோன்ற வதந்திகள், பகிரப்படுவது வழக்கமாக உள்ளது. நாமும் ஏற்கனவே, இப்படி பரவிய ஒரு வதந்தி பற்றி செய்தி […]

Continue Reading

நக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனதாக பரவும் வதந்தி!

‘’நக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனார்,’’ என்று பகிரப்பட்டிருந்த ஒரு கீழ்த்தரமான வதந்தியை காண நேரிட்டது. இப்படி எந்த செய்தியும் வெளியாகாத நிலையில் இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.  வதந்தியின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Kishore K Swamy என்ற நபர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், நக்கீரன் கோபால் பெயரில் ஏசியாநெட் தமிழ் நியூஸ் இணையதளம் பகிர்ந்த செய்தி எனக் கூறி, ஒரு ஸ்கிரின்ஷாட்டை பகிர்ந்துள்ளார். […]

Continue Reading