தமிழை தேசிய மொழியாக அறிவித்த ஆஸ்திரேலியா? – ஃபேஸ்புக் வதந்தி
தமிழை தேசிய மொழியாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஆஸ்திரேலியா வரைபடத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழ் மொழியை தேசிய மொழியாக அறிவித்தது ஆஸ்திரேலியா! இச்செய்தியை பெருமையுடன் அனைவருக்கும் பகிர்வோம்” என்று போட்டோஷாப்பில் எழுதப்பட்டுள்ளது. இந்த பதிவை, Dinesh Babu என்பவர் 100% சிரிப்பு இலவசம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 டிசம்பர் 2ம் தேதி வெளியிட்டுள்ளார். உண்மை […]
Continue Reading