மீசை வைக்க தகுதியற்றவர் என்று வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனை நீதிமன்றம் கண்டித்ததா?

‘’பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தும் குற்றவாளிகளுக்கு ஜாமீன் கேட்டு வாதாட வரும் உங்களுக்கு எதற்கு மீசை ,’’ என்று வழக்கறிஞர் பாண்டியனை நீதிமன்றம் கேள்வி கேட்டதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+919049044263 & +91 9049053770) வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். உண்மை அறிவோம்: முதலில், இந்த நியூஸ் கார்டை தந்தி […]

Continue Reading

நிர்மலா தேவி விவகாரத்தில் ஸ்டாலின், தமிழன் பிரசன்னாவுக்குத் தொடர்பா? ஃபேஸ்புக் விஷமம்

கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க வழக்கறிஞர் தமிழன் பிரசன்னாவுக்கு தொடர்பு இருப்பதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் தி.மு.க வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா ஆகியோ படங்களுடன் பகிரப்பட்ட பதிவு ஒன்றை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டது போல உள்ளது. அதில், “நிர்மலா தேவி விவகாரத்தில் விலகுகிறது மர்மம்! […]

Continue Reading