லண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா?– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்!
லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. பார்க்க நடிகை பூனம் பஜ்வா போல் இருந்த அந்த புகைப்படத்தின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பெண் ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில் எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. நிலைத் தகவலில், “34 வயசு விதவை நான். லண்டன்ல இருக்கிறேன். என்னைப் பிடித்தால், உங்களுக்கு சம்மதம் என்றால் மட்டும் தொடர்பு கொள்ளவும்.#குரூப்ல_ஷேர் […]
Continue Reading