1990 முதல் 2021 வரை பணிபுரிந்த அரசு ஊழியர்களுக்கு ரூ.1,55,000 நிதி உதவி வழங்கப்படுகிறதா?

‘’1990 முதல் 2021 வரை பணிபுரிந்த அரசு ஊழியர்களுக்கு ரூ.1,55,000 நிதி உதவியை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் வழங்குகிறது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் (+91 9049053770) எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது இந்த தகவல், இந்திய அளவில் வைரலாக பகிரப்பட்டு […]

Continue Reading