FACT CHECK: பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுகிறது என்று பரவும் வதந்தி!

தொழிற்சாலையில் பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுவதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தொழிற்சாலை ஒன்றில் பிளாஸ்டிக்கை உருக்கி, சிறு சிறு துண்டுகளாக மாற்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில் பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படும் விதம். அரிசி வாங்கும் போது கவனமாக இருக்கவும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “அரிசியில் இப்போது பிளாஸ்டிக் அரிசியும் கலப்படம் பன்றானுக மக்களே அரிசி […]

Continue Reading

மைக்ரோவேவ் அடுப்பை தடைசெய்த ஜப்பான்- ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி

“மைக்ரோவேவ் அடுப்பு உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது. இதனால் ஜப்பான் அரசு இதை தடை செய்துள்ளது” என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விபரம்: Facebook Link Archived Link ” ஜப்பான் அரசு இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து “* *மைக்ரோவேவ் ஓவன்களையும்” அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த தடைக்கான காரணம்: செப்டம்பர் 1945 இல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான […]

Continue Reading