விளாடிமிர் புடினின் தாயார் பற்றி பகிரப்படும் கதை- உண்மை என்ன?
‘’விளாடிமிர் புடின் தாயார் இரண்டாம் உலகப் போரில் குண்டு வீச்சில் உயிரிழந்துவிட்டதாக நினைத்து அடக்கம் செய்யப்பட்ட கதை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு கதை பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இரண்டாம் உலகப் போரின்போது, விளாடிமிர் புடினின் தந்தை சோவியத் ரஷ்ய கடற்படையில் இடம்பெற்றிருந்ததால், போர் முனைக்குச் சென்றுவிட்டார். மேலும், அவரது தாயார் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் தொழிற்சாலை ஒன்றில் […]
Continue Reading