பி.வி. சிந்து ஒலிம்பிக்கில் இரண்டு தங்கப் பதக்கம் வென்றாரா?

பிவி சிந்து ஒலிம்பிக் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து புகைப்படத்துடன் நியூஸ் கார்டு ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இந்தியாவிற்காக இரண்டு முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்திய பிவி சிந்து வாழ்த்தி மகிழலாமே” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

FACT CHECK: சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படும் பி.வி.சிந்து- ஹிமாதாஸ் தவறான ஒப்பீடு!

வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பல கோடி ரொக்க பரிசு மற்றும் சப்-கலெக்டர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், தங்கப் பதக்கம் வென்ற ஹிமாதாசுக்கு வெறும் ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தடகள வீராங்கனை ஹிமாதாஸ் உணவு உட்கொள்ளும் புகைப்படம் மற்றும் தமிழ் திரைப்படத்தின் காட்சி ஒன்றின் படத்தை […]

Continue Reading

FACT CHECK: பி.வி.சிந்துவுக்கு சாதி சாயம் பூசிய சமூக ஊடக விஷமிகள்!

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து தங்கள் சாதியைச் சார்ந்தவர் என்று சில பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பி.வி.சிந்து புகைப்படத்துடன் வெளியான ஃபேஸ்புக் பதிவு ஒன்றை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதில், “பரமக்குடி ஜமீன், பெரியசாமித்தேவர் அவர்களின் பேத்தியும் பெரு நிலக்கிழார் திரு வேலுச்சாமித்தேவர் அவர்களின் புதல்வியுமான வீர மங்கை, அன்புத் தங்கை […]

Continue Reading