மக்களைப் பிச்சைக்காரர்கள் போல நடத்திய எலிசபெத் ராணி என்று பரவும் வீடியோ உண்மையா?
மக்களைப் பிச்சைக்காரர்கள் போல நடத்திய பெண் ஒருவரின் வீடியோவை எடுத்து, அது எலிசபெத் ராணி என்று குறிப்பிட்டு சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண்மணி ஒருவர் கையில் வைத்திருக்கும் எதையோ வீசுகிறார். அதை சிலர் எடுக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் உள்ள பெண்ணின் முகம் சரியாகத் தெரியவில்லை. நிலைத் தகவலில், “பேசும் காணொலி… பிச்சைக்காரர்களாக மக்களை பாவிக்கும் ராணி… […]
Continue Reading