மும்பை கேட்வே ஆஃப் இந்தியா அருகே கொந்தளிக்கும் கடல் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

மும்பையில் கனமழை பெய்து வரும் சூழலில், கேட்வே ஆஃப் இந்தியா (The Gateway of India) அருகே கடல் மிகவும் கொந்தளிப்பாக உள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ இப்போது எடுக்கப்பட்டதா என்று அறிய ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மும்பையில் உள்ள கேட்வே ஆஃப் இந்தியாவுக்கு அருகே கடல் கொந்தளிப்பாக இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மும்பை […]

Continue Reading

கடல் போல காட்சியளிக்கும் மும்பை விமானநிலையம் என்று பரவும் வீடியோ உண்மையா?

கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மும்பையில் பெய்த கனமழை காரணமாக மும்பை விமான நிலையம் கடலாகவும், அங்கு நிறுத்தப்பட்டுள்ள விமானங்கள் கப்பலாகவும் மாறி இருக்கிறது. கனமழை காரணமாக சுமார் 250 விமானங்கள் […]

Continue Reading

7 மாவட்டங்களுக்குப் பேருந்து சேவை நிறுத்தம் என்று பரவும் தகவல் உண்மையா?

கன மழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சத்யம் தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “7 மாவட்டங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தம். நாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம். புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், […]

Continue Reading

புல்டோசரில் மழை வெள்ள நீரை அள்ளிய விடியல் அரசு என்று பரவும் வீடியோ உண்மையா?

சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரை புல்டோசர் (Bulldozer) இயந்திரத்தில் அள்ளி, லாரியில் ஊற்றிய தி.மு.க அரசு என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புல்டோசரில் மழை நீரை அள்ளி, லாரியில் ஊற்றும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த அதிசயத்தை காண அமெரிக்கா.. ஜப்பான்.. ரஷ்யா.. இன்னும் பல தலைவர்கள் படையெடுத்து வருகின்றனர் …இது […]

Continue Reading

பண்ருட்டி – விழுப்புரம் சாலையின் பரிதாப நிலை என்று பரவும் வீடியோ உண்மையா? 

‘’பண்ருட்டி – விழுப்புரம் சாலையின் பரிதாப நிலை’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பண்ருட்டி To விழுப்புரம் சாலை,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.   Claim Link l Archived […]

Continue Reading

ஒசூரில் ஆலங்கட்டி மழை பெய்ததா?

‘’ஒசூரில் பெய்த ஆலங்கட்டி மழை’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஒசூரில் பெய்த ஆலங்கட்டி மழை. தலையில் விழுந்தால் அவ்வளவு தான்.Hosur அருகில் செட்டிப்பள்ளி கிராமம்  ன்னு வந்தது என்னடா இது எப்படி வேண்டுமானாலும் உலகம் அழியும் போல இது போல் பெரிய பெரிய பனிக்கட்டிகள் […]

Continue Reading

FactCheck: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாடுகள்?- மெக்சிகோவில் எடுத்த வீடியோவை பகிரும் நெட்டிசன்கள்…

‘’பேராணம்பட்டு பகுதியில் மழை, வெள்ளத்தில் பசு மாடுகள் அடித்துச் செல்லப்படும் வீடியோ,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே வெள்ளச்சேதம் ஏற்படுவது தவிர்க்க முடியாத நிலையாக மாறியுள்ளது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் […]

Continue Reading

ஆஸ்திரேலிய காட்டுத் தீயை அணைக்கும் விதத்தில் மழை பொழிந்து வருகிறதா?

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயை அணைக்கும் வகையில் அங்கு தற்போது மழை பெய்து வருகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 நமது பிரார்த்தனை ஆஸ்திரேலியாவில் மழை பொழிந்துள்ளது! என்று கூறி ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் காட்டுத் தீ பகுதியில் மழை பெய்கிறது. தீயணைப்பு வீரர்களுடன் உள்ள பெண் ஒருவர் மழையில் ஆனந்தமாக குதிக்கிறார். […]

Continue Reading