வாஜ்பாய்க்காக போஸ்டர் ஒட்டிய வெங்கையா நாயுடு! – தந்தி டி.வி நியூஸ் கார்டு உண்மையா?

ஆந்திராவுக்கு வாஜ்பாய் வந்தபோது அவருக்காக போஸ்டர் ஒட்டிய நான், பின்னாளில் அவருக்கு அருகில் கட்சித் தலைவராக அமர்ந்தேன் என்று வெங்கையா நாயுடு கூறியதாக தந்தி டி.வி நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link தந்தி டி.வி நியூஸ் கார்டு மற்றும் தமிழ்த் திரைப்பட காட்சி இணைக்கப்பட்டு போட்டோ கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. தந்தி டி.வி நியூஸ் கார்டில், “ஆந்திராவுக்கு வாஜ்பாய் […]

Continue Reading

ராஜ்ய சபாவில் முத்தலாக் மசோதாவுக்கு எதிராக வெளிநடப்பு செய்த தி.மு.க?– ஃபேஸ்புக் வதந்தி

மாநிலங்களவையில், முத்தலாக் தடுப்பு மசோதாவுக்கு எதிராக தி.மு.க வெளிநடப்பு செய்து, அந்த சட்டம் நிறைவேற உதவி செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link மாநிலங்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா நிறைவேறியது தொடர்பாக புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டை அடிப்படையாக கொண்டு, போட்டோ கார்டு ஒன்றை உருவாக்கி உள்ளனர். புதிய தலைமுறை நியூஸ் கார்டில் வெளிநடப்பு 29 என்று […]

Continue Reading

வைகோவுக்கு மரண அடி கொடுத்த வெங்கையா நாயுடு?

நாடாளுமன்றத்தில் பேசிய வைகோவுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கண்டனம் தெரிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்வோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link வெங்கையா நாயுடு புகைப்படத்துடன் கூடிய பிரேக்கிங் நியூஸ் கார்டு போன்ற ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், “வைகோவுக்கு ஆரம்பமே சறுக்கல்” என்று பெரிய தலைப்பு வைத்துள்ளனர். தொடர்ந்து, “கோரிக்கை வைப்பதோடு நிறுத்தி கொள்ளுங்கள், எச்சிரிப்பதெல்லாம் கருப்பு பலூனோடு வைத்துக் கொள்ளுங்கள், […]

Continue Reading

“தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காத பா.ம.க” – விஷம ஃபேஸ்புக் பதிவு!

சமீபத்தில் தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பா.ம.க பங்கேற்கவில்லை என்பது போன்ற ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு போன்று ஒன்று உள்ளது. அதில் மேல் பகுதியில் 10 சதவிகித இட ஒதுக்கீடு என்று உள்ளது. ஆதரவு தெரிவித்தவர்கள், எதிர்ப்பு தெரிவித்தவர்கள் என்று கட்சியின் பெயர்கள் வரிசையாக வெளியிட்டுள்ளனர். அதில், பா.ம.க […]

Continue Reading

“மன்மோகன் சிங்குக்கு எம்.பி சீட் மறுத்த தி.மு.க!” – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழகத்தில் மாநிலங்கள் அவை எம்.பி சீட் வழங்க தி.மு.க மறுத்துவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link மு.க.ஸ்டாலின் மற்றும் பழைய திரைப்படத்தில் நடிகை சரோஜாதேவி பங்கேற்ற திரைப்பட காட்சியைப் பகிர்ந்துள்ளனர். நடிகை சரோஜா தேவியின் படத்தின் மீது மன்மோகன் என்று எழுதப்பட்டுள்ளது. தமிழக ராஜ்யசபா சீட்டுக்கு மன்மோகன் சிங்கை ஆதரிக்க தி.மு.க […]

Continue Reading

அணுஉலை, எட்டு வழிச் சாலை, கெய்ல் திட்டத்திற்கு ஆதரவாக வாதாடிய வில்சன்! – ஃபேஸ்புக் குற்றச்சாட்டு உண்மையா?

கூடங்குளம் அணுஉலை, சென்னை – சேலம் 8 வழி பசுமை சாலை, கெய்ல் எண்ணெய் குழாய் ஆகிய திட்டங்களுக்கு ஆதரவாக தி.மு.க சார்பில் மாநிலங்கள் அவை உறுப்பினராக உள்ள வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி வாதாடினார் என்று ஒரு ஃபேஸ்புக் பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link வழக்கறிஞர் வில்சன் புகைப்படத்துடன் ஒரு தகவல் டைப் செய்யப்பட்டுள்ளது. அதில், “பிரபல அணுஉலை ஆதரவு […]

Continue Reading

“எட்டு வழி சாலை திட்டத்துக்கு மத்திய அரசு சார்பில் ஆதரவாக வாதாடிய பி.வில்சன்!” – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

தி.மு.க சார்பில் மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட பி.வில்சன் சென்னை – சேலம் எட்டு வழி பசுமை சாலைத் திட்டத்திற்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞராக ஆஜரானவர் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Mr பழுவேட்டரையர் @mrpaluvets என்ற பெயரில் ட்விட்டரில் வெளியான பதிவின் படம் பகிரப்பட்டுள்ளது “8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கூடாது. செயல்படுத்த […]

Continue Reading

பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜாவுக்கு மாநிலங்களவை எம்.பி பதவி அறிவிக்கப்பட்டதா?

“பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோருக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி வழங்கப்பட உள்ளதாக பா.ஜ.க அறிவித்துள்ளது” என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ராஜ்ய சபா எம்பியாக குமரி மைந்தன் திரு #பொன்னார்அவர்களும் திரு #Hராஜா ஜிஅவர்களும் பாஜக மேலிடம் அறிவிப்பு. Archived link தமிழகத்தில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பொன் ராதாகிருஷ்ணன், சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த எச்.ராஜா ஆகியோருக்கு மாநிலங்கள் அவை உறுப்பினர் […]

Continue Reading