முடிவுகளை முதலில் எடுத்துவிட்டு பின்னர் அவற்றை சரியானதாக மாற்றுவேன் என்று ரத்தன் டாடா சொன்னாரா?

‘’முடிவுகளை முதலில் எடுத்துவிட்டு பின்னர் அவற்றை சரியானதாக மாற்றுவேன்’’ என்று ரத்தன் டாடா கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ’’சரியான முடிவுகளை எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் முடிவுகளை எடுத்து, பின்னர் அவற்றைச் சரிசெய்கிறேன்.  Ratan Tata ‘’, என்று எழுதப்பட்டுள்ளது.   Claim Link 1 l […]

Continue Reading

FACT CHECK: மது வாங்குபவர்களுக்கு அரசு மானியம் ரத்து செய்ய வேண்டும் என்று ரத்தன் டாடா கூறினாரா?

மதுவை ஆதார் கார்டு மூலமாக விற்பனை செய்ய வேண்டும். மது வாங்குபவர்களுக்கு, அரசு தரும் உணவுக்கான மானியங்களை நிறுத்த வேண்டும் என்று ரத்தன் டாடா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ரத்தன் டாடா புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மதுவிற்பனையை ஆதார் கார்ட் மூலமாக விற்பனை செய்ய வேண்டும். மது வாங்குபவர்களுக்கு, அரசு தரும் […]

Continue Reading

பொருளாதார வீழ்ச்சி பற்றி ரத்தன் டாடா கருத்து தெரிவித்தாரா?- ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி

இந்தியப் பொருளாதாரம் பற்றி ரத்தன் டாடா மிக நீண்ட கருத்தை வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ரத்தன் டாடா படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “TATA குழுமத்தின் முன்னாள் தலைவரும், கொடைவள்ளலும் ஆன_ *திரு.இரத்தன் டாடா அவர்களின் கருத்துப்பதிவு* : “கொரனாவின் விளைவாக பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி அடையும் என நிபுணர்கள் கணிக்கிறார்கள். எனக்கு […]

Continue Reading

ஜே.என்.யூ மாணவர்களுக்கு வேலை இல்லை என்று ரத்தன் டாடா அறிவித்தாரா?- 4 ஆண்டுகளாக பரவும் வதந்தி

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்லைக் கழகத்தில் (ஜே.என்.யூ) படித்த மாணவர்களுக்கு டாடா நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படாது என்று டாடா நிறுவனங்களின் தலைவர் ரத்தன் டாடா அறிவித்ததாக ஒரு பதிவு சில ஆண்டுகளாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 ரத்தன் டாடா படத்துடன் கூடிய புகைப்பட பதிவு ஒன்றை ஆங்கிலத்தில் உருவாக்கியுள்ளனர். அதில், “ரத்தன் […]

Continue Reading