குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும் என்று ஆளுநர் ரவி கூறினாரா?

குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும் என்று ஆளுநர் ரவி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2 பாலிமர் டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக், எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும்! தமிழர்களைச் சாராயம் […]

Continue Reading

ஆளுநர் ரவியை கிழித்துத் தொங்கவிட்ட நாராயணன் திருப்பதி என்று பரவும் வீடியோ உண்மையா?

ஆளுநர் ரவி மற்றும் சனாதன கொள்கைகளை பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி விமர்சித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பேசிய வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் அவர், “ஆளுநருக்கு எவ்வளவு திமிர்… எவ்வளவு கொழுப்பு… நான் சவால்விடுகிறேன்… ஆளுநருக்கு தைரியம் இருந்தால், தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று […]

Continue Reading

ஆளுநர் ரவியை பார்த்து வியந்தேன் என்று உசைன் போல்ட் கூறினாரா?

தமிழ்நாடு ஆளுநர் ரவியைப் பார்த்து வியந்தேன் என்று உலக முன்னணி ஓட்டப்பந்தைய வீரர் உசைன் போல்ட் கூறியதாக ஒரு நையாண்டி நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ரவியை பார்த்து வியந்த உசைன் போல்ட். சட்டசபையிலிருந்து ஆளுநர் ரவி ஓடிய காட்சியை பார்த்து வியந்ததாக பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் […]

Continue Reading

FactCheck: தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் ஆர்என் ரவி கைது?- முழு விவரம் இதோ!

‘’தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் ஆர்என் ரவி, அரசு பங்களாவை கைது செய்ய மறுத்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டவர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர் என் ரவி வட இந்தியாவில் முன்னர் பணிபுரிந்தபோது, அரசு இல்லத்தை காலி செய்ய மறுத்ததால் போலீசாரால் கைது செய்யப்பட்ட வீடியோ, என்று […]

Continue Reading