வங்கதேச கிராமங்களில் சிதறிக் கிடக்கும் இந்துக்களின் உடல் என்று பரவும் வீடியோ உண்மையா?
வங்கதேசத்தில் ஏராளமான இந்துக்கள் கொலை செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் ஆங்காங்கே உடல்கள், பொருட்கள் சிதறிக் கிடக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவைவை எடுத்தவர் கதறி அழுகிறார். நிலைத் தகவலில், “பங்களாதேஷில் கிராமங்களில் சிதறிக் கிடக்கும், யாருக்கும் ஒரு தீங்கும் விளைவிக்காத இந்துக்களின் உடல்களைப் பாருங்கள். 1921-ல் நம் நாட்டின் துரோகிகளான […]
Continue Reading