FACT CHECK: மறைந்த முன்னாள் அமைச்சர் தாமோதரனுக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ சீட் ஒதுக்கப்பட்டதா? – பெயர் குழப்பத்தால் பரவும் வதந்தி

மறைந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தாமோதரனுக்கு எம்.எல்.ஏ சீட் ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அதிமுக வேட்பாளர் பட்டியலின் அவல நிலை என்று ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அதிமுக முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் 13.01.2021ல் உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். ஆனால் அதிமுக வேட்பாளர் பட்டியலில் கிணத்துக்கடவு வேட்பாளராக மறைந்த […]

Continue Reading