ஜி ஸ்கொயர் சோதனை விவகாரம்: சவுக்கு சங்கர் தலைமறைவு என்று பரவும் செய்தி உண்மையா?

ஜி ஸ்கொயர் மீது கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை அளிக்கும்படி சவுக்கு சங்கருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதாகவும் அதைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் தலைமறைவாகிவிட்டார் என்றும் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஏபிபி நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஜி ஸ்கொயர் மற்றும் சபரீசன் மீது யூடியூபர் சவுக்கு சங்கர் கூறிய குற்றச்சாட்டுகள் […]

Continue Reading

டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் சபரீசனின் உதவியாளரை சிபிஐ கைது செய்ததா?

டெல்லியில் மதுபான வரி முறைகேடு வழக்கில் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் உதவியாளர் அபிஷேக் கைது செய்யப்பட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தி.மு.க தலைவராக இருந்த மு.கருணாநிதி மறைவின் போது ஸ்டாலின் அழுத வீடியோவை வைத்து பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் மருமகன் சபரீசனின் தனி உதவியாளர் அபிஷேக் […]

Continue Reading

FACT CHECK: ஸ்டாலின் மகள் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதாக தந்தி டிவி செய்தி வெளியிட்டதா?

ஸ்டாலின் மகள் வீட்டில் இருந்து கட்டக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்று தந்தி டிவி-யில் செய்தி வெளியானதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 தந்தி டிவி-யில் வெளியான செய்தி வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை சோதனை” என்று இருந்தது. மேலும் […]

Continue Reading