‘ஜனநாயகன் படம் பார்க்க வந்த நமது சங்கீதா அண்ணி’ என்று பரவும் வீடியோ உண்மையா?  

‘‘ஜனநாயகன் படம் பார்க்க வந்த நமது சங்கீதா அண்ணி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ ஜனநாயகன் படம் பார்க்க வந்த நமது சங்கீதா அண்ணி… தளபதி அண்ணாவின் அன்புத் தருணத்தைக் கண்டு மகிழ்ந்த மக்கள்… #TVK #Sangeetha #Jananayagan #Vijay,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், சங்கீதா மாஸ்க் […]

Continue Reading